இலங்கையின் பிரபல ரி.வி ஓனரிடம் இலஞ்சம் கேட்ட அக்கரைப்பற்று அரசியல்வாதி?


கிருஸ்ணாகரன்

அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குள் ரி.வியை ஒளிபரப்ப 2 மில்லியன் ரூபாவை தனக்கு இலஞ்சமாக தரவேண்டும் என இலங்கையில் பிரபல ரி.வி அலைவரினை உரிமையாளரிடம் கேட்டுள்ள அக்கரைப்பற்று அரசியல் முக்கியஸ்தர் தொடர்பில் ஆவணங்கள் வந்து சேர்ந்துள்ளது.

அதகாரத்தில் இருந்த போது குறித்த பிரமுகருக்கு மாநகரின் முக்கிய பதவி ஒன்றையும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த அலைவரிசை உரிமையாளர் 24 மணிநேர இஸ்லாமிய தொலைக்காட்சி ஆரம்பிக்கவே எண்ணியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...