இந்து அமைச்சை துாக்கியெறிந்த கையோடு கிளிநொச்சி பள்ளிவாசல் பணியை ஆரம்பித்தார் மஸ்தான்

மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சர் காதர் மஸ்தான் அவர்களின் முயற்சியில் வெளிநாட்டு நிதியுதவியுடன் கட்டப்பட்டுவரும் சலாம் ஜும்ஆப் பள்ளிவாசல் வேலைத்திட்டப் பணிகளை இன்றைய தினம் பார்வையிட்டார். 

இவ்வேலைத்திட்டங்கள் முடிவுறும் தருவாயில் இருக்கையில் அவசரமாக இவ்வேலைகளைத் துரிதப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார். அழகான தோற்றத்தில் அமைக்கப்படும் இப் பள்ளிவாயல் காலக்கிரமத்தில் திறக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்து அமைச்சை துாக்கியெறிந்த கையோடு கிளிநொச்சி பள்ளிவாசல் பணியை ஆரம்பித்தார் மஸ்தான் இந்து அமைச்சை துாக்கியெறிந்த கையோடு கிளிநொச்சி பள்ளிவாசல் பணியை ஆரம்பித்தார் மஸ்தான் Reviewed by NEWS on June 18, 2018 Rating: 5