மாட்டிறைச்சி கூடாதெனில் பன்றியிறைச்சி?பசுவதை எனச் சொல்லி மாட்டிறைச்சியை தடைசெய்யக்கோரும் அன்பிறகுரிய சச்சிதானந்தம் அவர்களே, நீங்கள் பசுபற்றி கவலைப்படுகிறீர்கள் பன்றியுண்ணும் உங்கள் சகோதரங்கள் பற்றி கவலைப்பட்டுள்ளீர்களா? எத்தனை ஹிந்து சகோதரங்கள் பன்றி உண்கின்றனர் இதனை தடுக்க ஏன் முயற்சிக்கவில்லை?

ஹூசைன் காக்காவின் கேள்விகள்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...