இஸ்ரேல் என்ற நாட்டை கலைக்கவேண்டும்


ஏ.அப்துல்லாஹ்
அமெரிக்க நியூயோர்க் நகரில் சுமார் இருபதாயிரம் orthodox யூதர்கள் ஒன்று கூடி ‘சயோனிஸத்தை நிராகரித்துள்ளதுடன் எம்மை சயோனிஸம் பிரதிநிதித்துவப் படுத்த முடியாது , ”நாங்கள் தேசியவாதத்தால் அல்ல மதநம்பிக்கையால் ஒன்றுபட்டுள்ள யூதர்கள் ” என தெரிவிப்பதுடன் இஸ்ரேல் என்ற நாடு கலைக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்
இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாடு உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகளை குறிக்கும் முகமாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசு மற்றும் அமெரிக்க சயோனிஸம் அமைப்பு இணைந்து நேற்று 03 பாரிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்த நிலையில் இன்று அமெரிக்க நியூயோர்க் நகரில் நகர மண்டபத்தில் சுமார் இருபதாயிரம் யூதர்கள் ஒன்று கூடி ‘சயோனிஸத்தை நிராகரித்துள்ளதுடன்இஸ்ரேல் என்ற நாடு கலைக்கப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தி மாநாடு ஒன்றை நடாத்திவருகின்றனர்.
awqazs2qaswax3qwaw1
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...