நபீஸ் ஹமீட்

தேசிய காங்கிரஸ் எனும் கட்சியை அழிவுப்பாதையிலிருந்து தடுத்து பேஸ்புக்கிலும் இதர தளங்களிலும் பிரபலப்டுத்தி கட்சியின் மீள் கட்டுமாணத்தை செய்த அக்கரைப்பற்று மாநகர பிரதி மேயர் அஸ்மி ஏ.கபூரை கௌரவப்படுத்தவே கட்சி பிரதி மேயர் எனும் கிரீடத்தை வழங்கியதாக கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.

எல்லோரும் தலைமையை விட்டு ஓடிய காலப்பகுதியில் தன்னந்தனியாக தலைவருடன் அனைத்திலும் பங்கெடுத்தவர் அஸ்மி எனவும் குறிப்பிட்டார், தலைவருக்கெதிராக இன்று போராட்டங்கள் நடாத்தும் ஆசாமிகள் பற்றி தலைவருக்கு நன்றாக தெரியும் என்றார். அஸ்மியை போல போராகளிகள்தான் கட்சிக்கு முக்கியம் என்றார்.

Share The News

Post A Comment: