தமிழ் மொழியில் தஹ்வா மற்றும் பொது வழிகாட்டல்கள், சமூக விழிப்புணர்வுக்காக ஆரம்பிக்கப்படும் Q Tamil ஊடகம் ஓரிரு வார்களில் அனைத்து மொபைல் செயலிகளுக்கு வரவிருக்கிறது.

Q Digital Meda (Pvt) Ltd நிறுவனத்தின் வெளியீடான Q Tamil ஊடகம் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்காக உருவாக்கப்படுவதாக தன் ஸ்தாபகர் ஹாறுான் சஹ்வி தெரிவித்தார்.

Share The News

Post A Comment: