கடந்த ஆறு ஆண்டுகளாக இணைய உலாவிகளில் இலங்கை முஸ்லிம்களுக்கான தனியான செய்தி மற்றும் தகவல் பரிமாற்றங்களை செய்வு வரும் நாங்கள் 7வது ஆண்டில் காலடி எடுத்து வைப்பது மிகவும் சந்தோசம் அளிக்கிறது அதற்கு முதலில் வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.

கடந்த ஆண்டுகளை விடவும் நவீன தொழில்நுட்பத்திற்கு ஈடுகொடுத்து செல்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது, பல பங்காளர்கள்கள் எம்முடன் இணைந்துள்ளனர், உள்ளுரிலும் சர்வதேசத்திலும் எமக்கான அடித்தளம் இருக்கிறது. சர்வதேச அமைப்புகளுடனான தொடர்புகளும் எமது முன்னேற்றத்தில் பங்கு தரும்.

என்றும் போல இனியும் உங்களுடன் இருப்போம் இன்சா அல்லாஹ்


Share The News

Post A Comment: