கல்வி அமைச்சுக்கு முன்னால் இரு தரப்பினருக்கிடையில் கைகலப்பு!


பத்தரமுள்ள, இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்னால் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இரு தொழிற்சங்களுக்கு இடையிலேயே இந்த கைகலப்பு இடம்பெற்றுள்ளது.
இதனால் பத்தரமுள்ள – கொட்டாவ வீதியில் கொட்டாவ நோக்கிப் பயணிக்கும் வீதி தடை பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...