பிரான்ஸ் Bagnolet ல் வசிக்கும் யாழ்பாணம் சோனகபுரத்தைச் சொந்த இடமாகக் கொண்ட முஹமட் ஸஜாத் தம்பதிகளின் ஒரே சூலில் பிறந்த இரண்டு ஆண் குழந்தைகளும்  ஒரு பெண் குழந்தையும் கடந்த 15.07.2018 ஞாயிற்றுக் கிழமை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளன.

இறந்த குழந்தைகளின் உடல்கள் இன்று  Cimetière Pasteur 201 Rue Sadi Carnot, 93006 Bagnolet ல் பி.ப 3.00 மணிக்கு ஜனாஸா தொழுகையின் பின்பு நல்லடக்கம் செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Share The News

Post A Comment: