இலங்கையில் இணையத்தின் ஊடான குற்றச்செயல்கள் அதிகரிப்பு

Image result for பூஜித் ஜயசுந்தர
தற்போது இலங்கையில் இணையத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற மோசடிகள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கூறியுள்ளார்.
கைத்தொலைபேசி மற்றும் கணினிகளை பயன்படுத்தி இவ்வாறு மோசடிகள் இடம்பெறுவதாக அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ் திணைக்களம் மிகுந்த அவதானம் செலுத்தியுள்ளதாக, கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இணையத்தின் ஊடான குற்றச்செயல்கள் அதிகரிப்பு இலங்கையில் இணையத்தின் ஊடான குற்றச்செயல்கள் அதிகரிப்பு Reviewed by Unknown on July 05, 2018 Rating: 5