என்னை போகவேண்டாம் என சொல்லி கண்ணீர் விட்ட ஓர் இதயம் நசீர் எம்.பி - ஹசனலிமுஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து என்னை போகவேண்டாம் என்று சொல்லி கண்ணீர் மல்க சொன்ன முதல் மனிதர் நசீர் எம்பி, அதனை என்வாழ்நாளில் மறக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஹசனலி உரையாற்றினார்.

ஊடகவியலாளர் சரீபடீன் எழுதிய நுால் வெளியீட்டு நேற்று அக்கரைப்பற்றில் இடம்பெற்றது அதில் கௌவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றி போதே இதனை அவர் தெரிவித்தார்.

தேர்தல் முறை மாற்றம் குறித்தும் அவர் பேசினார், அத்தோடு ஊடகவியலாளர்கள் ஆற்ற வேண்டிய சேவைகள் குறித்தும் பேசினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...