“பாரம்பரிய கலைகளும் தொழில் முறைகளும்” எனும் நூல் வெளியீட்டு விழா

ஊடகவியலாளரும்,அறிவிப்பாளருமான  எம்.எல். சரீப்டீன் எழுதிய
“பாரம்பரிய கலைகளும் தொழில் முறைகளும்” எனும் நூல் வெளியீட்டு விழா (28.07.2018) இன்று மாலை அக்கரைப்பற்று TFC மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கெளரவ அதிதியாக முன்னாள் மாகாண அமைச்சர் கெளரவ பாராளு மன்ற உறுப்பினர் பொது நிர்வாக முகாமைத்துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் ஒருங்கினைப்பாளர் ஏ.எல். முஹம்மட் நசீர், பிரதியமைச்சர் அமீர் அலி, முன்னாள் அமைச்சர் ஹசனலி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...