சட்டம் ஒழுங்கு அமைச்சை மேற்பார்வை செய்ய நசீர் எம்பிக்கு ஜனாதிபதி பணிப்புசட்டம் ஒழுங்கு அமைச்சின் மேற்பார்வையாளராக தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல் நசீரை ஜனாதிபதி நியமித்துள்ளார்.

பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு பல்விதமான பதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய அமைச்சின் பொறுப்பை நசீர் எம்.பிக்கு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சட்டம் ஒழுங்கு அமைச்சை மேற்பார்வை செய்ய நசீர் எம்பிக்கு ஜனாதிபதி பணிப்பு சட்டம் ஒழுங்கு அமைச்சை மேற்பார்வை செய்ய நசீர் எம்பிக்கு ஜனாதிபதி பணிப்பு Reviewed by NEWS on July 17, 2018 Rating: 5