தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Aug 19, 2018

அல் – ஹிலால் மத்திய கல்லூரியிலிருந்து 08 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு

காப்பக படம்


கடந்த மாதம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டிருந்த வெட்டுப்புள்ளிகள் அடிப்படையில் 2017 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தர பரீட்சைகளின் வெட்டுப்புள்ளிகள்  பட்டியலே நீர்கொழும்பு அல்–ஹிலால் மத்திய கல்லூரியிலிருந்து 08 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளார்கள்.


வர்த்தகப்பிரிவு 
  • A.பாத்திமா ஹஸ்னா  செயல்த்திட்ட முகாமைத்துவம்  (யாழ் பல்கலைக்கழகம் இலங்கை)
  • A.பாத்திமா பாஹீமா கைத்தொழில் தகவல் தொழிநுட்ப  பீடம்  (ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் இலங்கை)

கலைப்பிரிவு 
  • M.R .பாத்திமா பாசானி  (கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கை)   
  • M.N.ஆயிஷா ஷஹானி  (பேராதனிய பல்கலைக்கழகம் இலங்கை)
  • N. பாத்திமா லியாஸியா (தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கை) 
  • I.பாத்திமா சம்ஹா      (பேராதனிய பல்கலைக்கழகம் இலங்கை)
  • T.பாத்திமா சஜிதா  (தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கை) 
  • M.I.உஷாமா   (கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கை) 

      நீர்கொழும்பு  முஸாதிக் முஜீப் 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages