தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Aug 18, 2018

அடுத்த வருட (2019) ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்


அடுத்த வருடம் ஹஜ் கட­மைக்­காக விண்­ணப்பம் செய்­வோ­ருக்­கான விண்­ணப்­பப்­பத்­தி­ரங்கள் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் 8 ஆம் திக­திக்குப் பின்பே விநி­யோ­கிக்­கப்­படும் என அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி.சியாத் தெரி­வித்தார்.
எனவே ஹஜ் விண்­ணப்­பப்­பத்­தி­ரங்கள் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக பொது­மக்கள் எதிர்­வரும் 8 ஆம் திகதி வரை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு சமுகம் தர வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்­துள்ளார். இவ்­வ­ருட ஹஜ்
இதே­வேளை இலங்­கை­யி­லி­ருந்து இறு­தித்­தொ­குதி ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் இன்று சவூதி நோக்கி பய­ணிக்­க­வுள்­ளனர். சவூ­தி­யி­லி­ருந்து நாடு திரும்­ப­வுள்ள ஹஜ்­ஜா­ஜி­களின் விமானம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு வந்து சேரவுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages