அநுராதபுரம்நேகம முஸ்லிம் மகா வித்தியாலய மைதானத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (11) இடம்பெற்றது பாடசாலை அதிபர் ராஜ் ஐனுல் ஹக்  தலைமையில் இடம்பெற்ற   இந்த நிகழ்வில் பிரதம விருந்துனராக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்  இஷாக் ரகுமான்,  மக்கள் காங்கிரஸ் அனுராதபுர  மாவட்ட இணைப்பாளர் தாரிக், கல்நாவ பிரதேச சபை உறுப்பினர் ஹிஜாஸ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமானுல்லா உட்பட பல அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்

Share The News

Post A Comment: