சம்மாந்துறை நகர அபிவிருத்தி தொடர்பில் நேற்று [10.08.2018] சம்மாந்துறை பிரதேச சபை மண்டபத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

தலைவர் ரவூப் ஹக்கீம் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம்,நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர்,சம்மாந்துறை பிரதேச சபை  தவிசாளர் நாவ்சாத் உள்ளியிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Share The News

Post A Comment: