அக்கரைப்பற்று பிரதேச இணைப்புக் குழு இணைத்தலைவராக (Dcc co-chairman) முன்னாள் மாகானசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் இளைஞர் விவகாரம் மற்றும் வேலை வாய்ப்புகள் பணிப்பாளருமான ஏ.எல்.தவம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

 இதற்கான கடிதத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அனுப்பி வைத்துள்ளார்.

Share The News

Post A Comment: