சியாத்.எம்.இஸ்மாயில்  


சமுர்த்தி தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி பயனுகரின் முயற்சியாண்மைத் திறனை மதிப்பீடு செய்தல் மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான கடன் தேவைகளை அடையாளம் காணும் பொருட்டு ஆய்வூக்குழுவை அறிவூட்டும் நிகழ்வு சமுர்த்தி முகாமைத்துவப்பணிப்பாளர் MA.இமாமுத்தீன் தலைமையில்  பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

இன் நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரி.ஜே.அதியசயராஜ் அவர்களும் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் MJM. நிஹ்மத்துல்லா உள்ளிட்ட சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

Share The News

Post A Comment: