தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Aug 26, 2018

கந்தசாமி இன்பராசாவுக்கு எதிராக நாளை பொலிசில் முறைப்பாடு


Ashroffali Fareed
விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை முஸ்லிம்கள் பணம் கொடுத்து வாங்கிப் பதுக்கி வைத்திருப்பதாக போலிக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள கந்தசாமி இன்பராசாவுக்கு எதிராக நாளை பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யவுள்ளோம்.
இன்பராசா புலிகளின் புலனாய்வுப் பிரிவில் அன்பு என்ற புனைப் பெயரில் இயங்கியது தொடக்கம் 13 வயதுச் சிறுமியை ஆயுதமுனையில் கடத்திப் போய் கட்டாயத் திருமணம் செய்து கொண்டது, மேர்சி கிராம மக்களை அச்சுறுத்துவது, சந்தேககத்துக்கு உரிய நபர்கள் அடிக்கடி வந்து அவரைச் சந்தித்துச் செல்வது மற்றும் நவீன வசதிகள் கொண்ட அலுவலகம், வசதியான வாழ்க்கை என்பவற்றுக்கான நிதிவளம் அவருக்கு எங்கிருந்து கிடைக்கின்றது ​போன்ற பல்வேறு விடயங்கள் இந்த முறைப்பாட்டில் உசாத்துணை தகவல்களாக உள்ளடக்கப்படும்.
இந்த முயற்சியில் எங்களுடன் இணைந்து கொள்ள விரும்பும் சமூக ஆர்வலர்கள் இன்பொக்ஸ் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages