தலைவர் - அமைச்சர் ரவூப் ஹக்கீம். 
தவிசாளர் - ஏ.எல்.ஏ.அப்துல் மஜீத் 
செயலாளர் - ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் 
சிரேஷ்ட பிரதித்தலைவர் - ராவுத்தர் நெய்னா முஹம்மது
பிரதித்தலைவர் -1- பொறியியலாளர் ஹாபிஸ் நசீர் அஹமட்
பிரதித்தலைவர் -2 - யூ .ரி.எம்.அன்வர்.
பிரதித்தலைவர் -3 - பிரதியமைச்சர் எச்.எம்.எம் .ஹரீஸ்
பிரதித்தலைவர் -4 - எஸ்.எம்.ஏ.கபூர்
பொருளாளர் - எம்.எஸ்.எம்.அஸ்லம்
தேசிய ஒருங்கிணைப்பு செயலாளர் - எம்.ஐ.எம்.மன்சூர் எம்.பி
தலைவர் மஜ்லிஸ் அஸ்-சூரா - மௌலவி ஏ.எல்.எம்.கலீல்
தேசிய கொள்கை பரப்பு செயலாளர் -யூ.எல்.எம்.முபீன்.
தேசிய அமைப்பாளர் - சபீக் ரஜாப்தீன்
அரசியல் விவகார பணிப்பாளர் -முத்தலிப் பாவா பாரூக்
சர்வதேச விவகார பணிப்பாளர் -ஏ.எல்.எம்.பாயிஸ்
ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புக்களுக்கான பணிப்பாளர் - எம்.எஸ்.தெளபீக் எம்.பி
உலமா காங்கிரஸ் தலைவர் - மௌலவி எச்.எம்.எம்.இல்யாஸ்
பிரதிதவிசாளர் -எம் .நயீமுல்லாஹ்.
பிரதிச் செயலாளர் -மன்சூர் ஏ.காதிர்.
பிரதி ஒருங்கிணைப்பு செயலாளர் -ரஹ்மத் மன்சூர்
பிரதி தேசிய கொள்கைப்பரப்பு செயலாளர் - அலி ஷாஹிர் மௌலானா.
பிரதி தேசிய அமைப்பாளர் - பைசல் காசிம்
அரசியல் விவகார இணைப்பாளர் -ஏ.எல்.நசீர் எம்.பி.
கல்வி விவகார இணைப்பாளர் - எஸ்.எல்.எம்.பளீல்
சமூக சேவைகள் அனர்த்த முகாமைத்துவ அமைப்பாளர் -ஆர்.எம்.அன்வர்
இளைஞர் மற்றும் வேலைவாய்ப்பு இணைப்பாளர் -ஏ.எல்.எம்.தவம்.

Share The News

Post A Comment: