ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் நான்கு மாடிகள் கொண்ட களஞ்சியத் தொகுதி நேற்று [06.08.2018] ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் நாவின்னவில் திறந்து வைக்கப்பட்டது.

சுகாதார,போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன ,பிரதி அமைச்சர் பைசல் காசீம் உள்ளிட்ட அதிகாரிகள் இதில் கலந்து சிறப்பித்தனர்.

Share The News

Post A Comment: