சிவாஜி கணேசனை விடவும் அதாஉல்லா சிறந்த குணச்சித்திர நடிகர் - தவம்


முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாஉல்லா சிறந்த நடிகர் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல் தவம் குறிப்பிட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற எமது சிறப்பு நேரலையில் கலந்து கொண்டு கருத்துரைக்கும்போதே இதனை அவர் தெரிவித்தார்

அதன் காணாளி


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...