வீடற்ற மக்களுக்காக வீடுகள் வெலிமுவபொதான சஹீது அவர்களினால் ஆரம்பம்ஹொரவபொதான பிரதேச செயலாளர் பிரிவில் வெலிமுவபொதான கிராமத்தில் வீடற்ற மக்களுக்காக நிர்மானிக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்தினை ஹொரவபொதான தேர்தல் தொகுதி ஐக்கிய தேசிய கட்சி  பிரதான அமைப்பாளர் கௌரவ பீ.சஹீது அவர்களினால் அடிக்கல் வைக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது  

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...