ஹக்கீமின் திருகுதாளங்கள் - இன்று நேரலையில் மனம் திறக்கிறார் றாசி முஹம்மட்முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமை சமூக வலைத்தளங்களில் கடும் வார்த்தைகளால் விமர்சித்த குரல்கள் இயக்க தலைவர் றாசி முஹம்மட் இன்று சிலோன் முஸ்லிம் சிறப்பு நேரலையில் பங்கேற்கிறார்.

இன்று இரவு இலங்கை நேரப்படி 9.00 மணிக்கு நேரலை ஆரம்பமாகும்
நேரலை காண இந்தப் பக்கத்திற்கு வாருங்கள்
https://www.facebook.com/ceylonmuslim/
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...