அன்சிலும் முசார்ரபமும் அதிவேக அரசியல் பிரச்சாரப்பணி உதவிகளும் வழங்கிவைப்பு!

முசர்ரப் மற்றும் அன்சில் ஆகியோர் மக்கள் காங்கிரசி் இணைந்த காலத்திலிருந்து அதிவேக அபிவிருத்திகளையும், பிரச்சார பணியினையும் முன்னெடுத்து வருவதனை காண முடிகிறது, நேற்று பாலமுனையில் உதவி திட்டத்தினை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...