மட்டக்களப்பு அம்பிடிய தேரர் மீது தாக்குதல்!

மட்டக்களப்பு மங்களாராமய விஹாராதிபதி அம்பிடிய சுமனரத்ன மீது நேற்று 16/09/2018 பிற்பகல் நான்கு மணியளவில்  ஒரு கும்பல் தாக்கியதாக கூறி  போலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான படங்கள் சமூக வலையத்தளங்களில் வெளியாகிருந்தது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...