தமிழ் - முஸ்லிம் உறவை சீர்குலைக்க வேண்டாம் - தவிசாளர் அஸ்பர்


பழுலுல்லாஹ் பர்ஹான்

அரசியல் சுயலாபங்களுக்காக மக்களிடம் பிழையான கருத்துக்களை கூறி தமிழ்-முஸ்லிம் உறவை சீர்குழைக்க வேண்டாம் என காத்தான்குடி நகர சபை தவிசாளரும், மட்டக்களப்பு-புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை பணிப்பாளர்களில் ஒருவருமான எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல தரப்பாலும் நாளை 07 வெள்ளிக்கிழமை விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தால் தொடர்பிலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக நிறுவப்பட்டு வருகின்ற புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை தொடர்பாகவும் 06 இன்று வியாழக்கிழமை காத்தான்குடி நகர சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து தெரிவித்த கருத்துக்கள் முழுமையாக ஓடியோ வடிவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.

ஓடியோவை கேட்பதற்கு இந்த லிங்கை அழுத்தவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...