தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Sep 9, 2018

கிண்ணியா மகரூப் நகரைச் சேர்ந்த அச்சு முகம்மது சவூதியில் நல்லடக்கம்சவூதி அரேபியா நாட்டில்  மரணத்தை தழுவிய  இலங்கை பிரஜையான கிண்ணியா மகரூப் நகரைச் சேர்ந்த அச்சு முகம்மது- ரிஸ்வி (வயது- 34) என்பரின் ஜனாஸா நல்லடக்கம்,  சவூதி அரேபியா நாட்டில்  ஜும் ஆத் தொழுகையின் பின்னர் நேற்று முன்தினம் (07)   இடம்பெற்றாக உறவினர்கள் தெரிவித்தனர்.
கிண்ணியா, சம்மாவாச்சத்தீவைப் பிறப்பிடமாகவும், மகரூப் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட இவர், மாரடைப்பு காரணமாக கடந்த  03 ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.
இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages