முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முஸ்லிம்களை வைத்து டீல் பேசுகிறார் - முசார்ரப்முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்தை காட்டி தனது சொகுசுக்காக டீல் பேசிவருதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் முசார்ரப் தெரிவித்துள்ளார்.

சிலோன் முஸ்லிமிற்கு வழங்கிய சிறப்பு பேட்டியிலேயே இதனை அவர் தெரிவித்தார்.

அந்த காணொளி

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்