கண்டி பிரதேசத்தில் கடந்த காலத்தில் இடம்பெற்ற வன்முறை சபவங்களுடன் தொடர்பில் கைது செய்யப்பட்ட அமித் வீரசிங்க உட்பட 10 பேர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


சந்தேக நபர்கள் தெல்தெனிய நீதவான் சானக கலன்சூரிய முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


பயங்கரவாத புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக அறிக்கைகளை இன்று சமர்ப்பித்துள்ளனர்.

Share The News

Post A Comment: