ஞனசார தேரரின் மனு உச்ச நீதிமன்றத்தினால் நிராகரிப்பு!

சிறையில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞனசார தேரரின் மணுவை உச்ச நீதிமன்ற இன்று (05) நிராகரித்தது . தன்னை விடுதலை செய்யுமாறு கோரி அவர் உச்ச நீதி மன்றத்தில் சமர்பித்த மனு  நீதியரசகர்களின் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அதிகபடியான நீதியரசர்கள் இதனை நிராகரித்து சற்று முன் தீர்ப்பளித்தனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...