முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா பொதுபல சேனா அமைப்பின் தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார்.

கொழும்பு ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி மந்திராவில் அமைந்துள்ள பொதுபல சேனாவின் தலைமையகத்திலேயே மேர்வின் சில்வா அமைப்பின் தேரர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.


 

Share The News

Post A Comment: