அ,பற்று அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம் ஹக்கீமுக்கு எச்சரிக்கை கடிதம்!

அ,பற்று அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம் வராலாற்றுத்தீர்மானம் நிறைவேற்றம் ; அமைச்சர் ஹக்கீம் மற்றும் சாய்ந்தமருது தலைமைகளுக்கு கடிதம்; சபீஸ்

அக்கரைபற்று அனைத்து பள்ளிவாசல்களின் தலைவர்கள் ஒன்றுகூடி அக்கரைப்பற்று பிராந்திய நீர்வழங்கள் காரியாலயத்தை உடல் வேறு தலை வேறாக பிரித்து வரலாற்று தவறினை செய்ய வேண்டாம் என்றும் இதுபோலத்தான் 1961ம் ஆண்டு அக்கரைப்பற்றிலிருந்த கச்சேரி உஹனைக்கும் பின்பு அம்பாரைக்கும் மாற்றப்பட்டது என்பதனையும் அதில் இக்காரியாலய பிரிப்பு சாய்ந்தமருது மக்களையும் எங்களையும் பிளவுபடுத்தும் ஒருசெயற்பாடாகவே மக்களால் பார்க்கப்படுகிறது எனவும் நீங்கள் விரும்பினால் இக்காரியாலயத்தை முற்றுமுழுதாக சாயிந்தமருதுக்கே கொடுத்து விடுங்கள் என்றும் தெளிவு படுத்தியுள்ளனர் அக்கடிதத்தின் பிரதி சாய்ந்தமருது பள்ளிவாசலுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...