ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கான சூழ்ச்சியுடன் தொடர்பு கொண்ட மேலும் பல தொலைபேசி குரல் பதிவுகள் வெளியாக்கப்படவுள்ளன.
இவ்வாறான 20 குரல்பதிவுகளை நாளையதினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கவிருப்பதாக, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டு இணைப்பாளர் நாமல் குமார தெரிவித்துள்ளார்.

Share The News

Post A Comment: