மூதூர் வலயத்தில் அதிக புள்ளி பெற்ற முஸ்லிம் மாணவி !

மாணவி:MIHAMED ASLAM KEIZER FATIN

மூதூர் கல்வி வரலாற்றில் முதல் தடவையாக 191 புள்ளிகள் பெற்று மூதூர் கல்வி வலயத்திற்கும்,மூதூரூக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

நான்கு வருடங்கள ஆங்கில மொழிமூலம் கல்விகற்ற இம. மாணவி தரம் 05 ல் மாத்திரம் தமிழ் மொழி மூலம் கற்று இச் சாதனையை ஏற்படுத்தியமை விசேட அம்சமாகும்.

இவர் முகமட் அஸ்லம், தி/அந் நகர் ம.வித் ஆசிரியை நஜீபா ஆகியோரின் மகளாவார்.

தி/மூ/ஹைரிய்யா வித்தியாலயம் அதிபர்,கற்பித்த ஆசிரியை:அப்துல் ஹக்கீம் சூறா, ஆசிரியர்: பசீர் சுஜாத் ஆகியோரையும் உதவிய அனைவரையும் வாழ்த்துகின்றோம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்