தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Oct 23, 2018

அவசர தகவல் அட்டை அறிமுகம்.

சமூக,சமய நல செயற்திட்டங்களை முன்னெடுத்து வரும் முஹாசபா வலையமைப்பு இலங்கை நாட்டின் பிரஜைகளின் நலனை கவனத்திற்கொண்டு அவசர தகவல் அட்டை ஒன்றை அறிமுகப்படுத்துகிறது.

எமது அன்றாட அவசர வாழ்க்கை முறையில் நீண்ட தூரப் பயணம், சிரமமான பணிகள், ஆபத்தான நிலைகள் போன்ற சந்தர்ப்பங்களில் எமக்கு ஏதேனும் ஆபத்துக்கள்,அசம்பாவிதங்கள் இடம் பெறும் சந்தர்ப்பங்களில் எங்களை பற்றி விபரங்களை மற்றவர்கள் அறிந்து கொள்ளக் கூடிய வகையிலும் உடனடியாக நமது நெருங்கிய உறவினர்களுக்கு தகவல் வழங்க முடியுமான விதத்திலும் இவ் அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெற்றுக்கொள்ளும் முறை.

உங்கள் தபால் முகவரியை 0770741849 என்ற இலக்கத்திற்குSMS செய்ய வேண்டும்..

உங்களுக்கான விண்ணப்பம் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு.
077 0741849.

Post Top Ad

Your Ad Spot

Pages