மல்வானை தொம்பே வீதியில் விபத்து!

மல்வானை தொம்பே வீதியில் பஹுருவல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்ததாகவும் மற்றுமொருவர் பலத்த காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .

எம் எம் எம் நுஸ்ஸாக்
இரத்தினபுரி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...