ஹக்கீம், ரிஷாத் - ரணிலுக்கு ஆதரவு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாக அறிவித்தனர்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 07 உறுப்பினர்களும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை தெரிவிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை மக்கள் காங்கிரஸின் அணைத்து பாராளுமனர் உறுப்பினர்களும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். 
ஹக்கீம், ரிஷாத் - ரணிலுக்கு ஆதரவு ஹக்கீம், ரிஷாத் - ரணிலுக்கு ஆதரவு Reviewed by Ceylon Muslim on October 27, 2018 Rating: 5