புனரோதயம் சுற்றாடல் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம் நாளை

மைத்ரி ஆட்சி- நிலையான நாடு கொள்கைப் பிரகடனத்திற்கமைவாக இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட "புனரோதயம்" சுற்றாடல் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சி திட்டம் மற்றும் "வனரோபா" தேசிய மரநடுகை நிகழ்ச்சி திட்டம் ஆகியவற்றின் மன்னார் மாவட்ட ஆரம்ப செயற்திட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வானது நாளை காலை 10 மணிக்கு மன்னார் நகர சபை விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...