உதுமாலெப்பையின் நெருங்கிய சகா மன்சூர் இணைத்தலைவர் பதவியிலிருந்து நீக்கம்!

இறக்காமம் பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர் மன்சூர் தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லாவினால் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 

தேசிய காங்கிரஸை  சேர்ந்த மன்சூர், முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையின் நெருக்கமானவராக கருத்தப்படுவதாலயே இந்த அதிரடி நடவடிக்கையை அதாவுல்லாஹ் எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...