இன்பராசாவிடம் பொலிஸார் விசாரணை!

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா மற்றும் அதன் பொதுசெயலாளர் அ.யோகேஸ்வரன் ஆகியோர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் காவற்துறை பிரிவில் நேற்று முன்னிலையாகியுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிற்கு எதிராக, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தொடர்ந்திருந்த வழக்கின் அடிப்படையில் இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்