(BRAKING NEWS) மஹிந்த பிரதமராக பதவியேற்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த சற்றுமுன் பிரதமராக பதிவியேற்றார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசிலிருந்து தற்போது வெளியேறிய நிலையிலேயே புதிய பிரதமராக மகந்த ராஜபக்‌ஷ பதவியற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...