இன்பராசா விவகாரம் : NM அமீனிடம் விசாரணை

முஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக புலிகள் அமைப்பைச் சேர்ந்த இன்பராசா தெரிவித்த விடயங்கள் தொடர்பில் சட்ட பொதுஒழுங்கு அமைச்சு விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பில் சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடமும் முறையிட்டிருந்து.

இதன் ஒரு கட்டமாக முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீனிடமும் விசாரணை நடைபெற்றுள்ளதாக அறியவருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...