நாடாளுமன்ற கலைப்பு விவகாரம் : 07 நீதியரசர்கள் தயாரில்நாடாளுமன்றத்தை கலைத்து, ஜனாதிபதியினால் வெ ளியிடப்பட்ட அதி​விஷேட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை, விசாரணை செய்வதற்கு ஏழு நீதியரசர்கள் குழாமை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார். இந்த வழக்கு, எதிர்வரும் 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...