முஹம்மத் பின் சல்மானும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்திப்பு

சவுதி இளவரசர் முஹம்மத் பின் சல்மானும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

உலக பொருளாதார பலமிக்க நாடுகள் என அடையாளப்படுத்தப்படும் ஜீ-20 மாநாடு ஆஜன்டீனாவின் புவர்நோஸ் நகரில் நடைபெறுகின்றது. இதில் கலந்துகொள்ளச் சென்றிருந்த வேளையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...