கொழும்பில் பல வீதிகள் நீரில் மூழ்கினதொடர்ந்து பெய்த மழையின் காரணமாக கொழும்பு நகரில் சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதன்படி தும்முல்ல, வோட் பிரதேசம், கின்சி வீதி மற்றும் பேஸ்லைன் ஆகிய வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக குறித்த வீதிகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...