மதம்பை : வரியமனவர்களுக்குமான பாடசாலை உபகரணங்களுக்கு நீங்களும் உதவலாம்!

அஸ்ஸலாமு அழைக்கும்,


கத்தரில் வசிக்கும் மதம்பையைசேர்ந்த சகோதரர்களால் உருவாக்கப்பட்டுள்ள U.M.A ( United Madampian Association), எனும் அமைப்பினால் முதன் முதலாக Zam Zam Foundation மற்றும் Hilalian Organisation , ஆகிய அமைப்புக்களுடன் சேர்ந்து இம்முறை மதம்பையை சூலவுள்ள அனைத்து வரியமனவர்களுக்குமான இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி "School with Smile 2019" , எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் 28ம் திகதி காலை 9 மணிக்கு மாதம்பை அல் மிஸ்பாஹ் மகாவித்தியாலய மைதானத்தில் வெகு விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அனைத்து சகோதரர்களையும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்து வைக்குமாறு பணிவாய் வேண்டிகோல்கின்றோம்,


நன்றி வஸ்ஸலாம்


இவ்வண்ணம்
செயலாளர்
U.M.A ( United Madampian Association),

DOha Qatar.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...