Nov 21, 2018

ஜனாதிபதியின் ஜனநாயக விரோத செற்பாடுகளை கண்டித்து கொழும்பில் சத்தியாகிரக போராட்டம் !


நாட்டின் அரசியல் கொந்தளிப்பிற்கு மூல கர்த்தாவான ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனவின் ஜனநாயக விரோத செயற்பாட்டினை கண்டித்து இன்று (21) கொழும்பு விகார மகாதேவி பூங்கா முன்றலில் சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பமானது

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network