பாணந்துறை நகரில் உள்ள கடை தொகுதியில் தீ

சற்றுமுன் பாணந்துறை நகரில் உள்ள கடை தொகுதியில் தீ பிடித்துள்ளதாகவும் ஹாட்வெயார் ஒன்று முற்றாக எரிந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...